உயிரை பணயம் வைத்த மின் ஊழியர் : மின்கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய காட்சி!!

26 November 2020, 2:41 pm
EB Staff - Updatenews360
Quick Share

புதுச்சேரி : மின் ஒயரில் சிக்கிய மரக்கிளைய மின் கம்பியில் அந்தரத்தில் நின்று அகற்றி மின் ஊழியரை முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டினார்.

புதுச்சேரி அருகே நேற்று இரவு நிவர் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மின்கம்பியில் சிக்கியிருந்த மரத்தின் கிளைய மின்துறை ஊழியர் உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் நின்று அகற்றினார்.

இந்த காட்சி வீடியோவாக வெளியாகி வைரானது. இதையடுத்து ஆப்பதான நேரங்களில் ஆபத்தான பணியை மின்துறை ஊழியர் செய்துள்ளர் என்று கூறி மின்துறை ஊழியரை வெகுவாக பாராட்டினார்.

Views: - 16

0

0