நான் கன்னித்தீவு செல்கிறேனா என்பது குறித்து அண்மையில் சன் டிவி புகழ் மகாலட்சுமியை திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் பலரது திருமணங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும், சமீபத்தில் சின்னத்திரை நட்சத்திரம் சன் டிவி புகழ் மகாலட்சுமி, திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்தார். உடல் பருமனான இவரை, மகாலட்சுமி திருமணம் செய்தது திரையுலகத்தினரை மட்டுமின்றி, அவரது ரசிகர்களையும் ஆச்சரியத்தில் பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது.
இவர்களது திருமணத்தை பல்வேறு சமூக ஊடங்களில் ரசிகர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்நிலையில், திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, இன்று தூத்துக்குடி விமானநிலையம் வந்த இந்த தம்பதியை தூத்துக்குடி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த ரவீந்தர் சந்திரசேகர் கூறுகையில், “ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது. எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது.
திருமணம் இவ்வளவு பேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம், அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல்.
செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தனி தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி, என கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.