சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையும் படியுங்க: சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால், பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு தூவப்பட்டடதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் அங்கு வந்த மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே பிளீச்சிங் பவுடரின் தரம் சரியில்லை என புகார் கூறி வரும் நிலையில், மேயர் பிரியா கொடுத்த பதில் தான் அதிர்ச்சி தந்தநது. செய்தியாளரை பார்த்து யார் நீ? எந்த சேனல் என கேட்டது மட்டுமல்லாமல், பிளீச்சிங் பவுடர் இல்லாமல் இதென்ன PONDS பவுடரா என நக்கலாக பதில் சொன்னார்.
மேலும் சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த பிளீச்சிங் பவுடரை தான் பயன்படுத்துகிறோம், புகார் குறித்தும், தரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.