பழனி மலையில் ரோப் காரில் பயணித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் : தண்டாயுதபாணியை தரிசனம் செய்து வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 11:44 am
Palani Minister PTR -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்தார்.

பழனி முருகன் கோவிலுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

மலை அடிவாரத்திலிருந்து ரோப் கார் மூலமாக மலை மீது கோயில் ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் மலைக் கோயிலில் நடைபெறும் ராக்கால பூஜையில் கலந்துகொண்டு புஷ்ப அலங்காரத்தில் இருந்த முருகனை தரிசனம் செய்தார்.

பழனி கோவிலுக்கு வருகை தந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
….

Views: - 471

0

0