காந்தி பிறந்த நாளில் கதர் உடைகளை உடுத்துவோம் : முதலமைச்சர் ஸ்டாலின்

Author: kavin kumar
1 October 2021, 9:43 pm
Quick Share

சென்னை: காந்தி பிறந்த நாளில் கதருடைகளை உடுத்துவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நாளை காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம், நெசவாளர்களை உயர்த்துவோம். தமிழகத்தில் உள்ள கதரங்காடிகள் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் துணிகள் விற்கப்படுகிறது. அந்நியர் ஆதிக்கத்திற்காக காந்தியடிகள் கையில் எடுத்த ஆயுதமாக கதர் இருந்தது என்றார்.

Views: - 203

0

0