பாஜக மாவட்ட செயலாளரை அரிவாளால் கண்டதுண்டமாக வெட்டிய மர்மநபர்கள்..3 பேர் கைது..!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 10:57 am

திருவள்ளூர் அருகே உள்ள சிறுவாணூரில் பாஜக மாவட்ட செயலாளர் ரமேஷ் குமாரை வீட்டின் அருகே இருந்த நிலத்தை அகற்ற வந்ததால் ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அரிவாளால் வெட்டிய வேலு,விஜி, திருமுருகன் ஆகிய மூன்று பேரை தாலுகா காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிந்து மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

  • Fahadh faasil said no to coolie movie  எனக்கு இந்த ரோல் வேண்டாம், Bye- லோகேஷ் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்த ஃபகத் ஃபாசில்?