கோவை உக்கடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எஸ்பி வேலுமணி !!

31 January 2021, 10:16 am
New Building - Updatenews360
Quick Share

கோவை : உக்கடத்தில் ரூ.49.40 கோடி திட்ட மதிப்பிட்டில் உக்கடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக அமைச்சர் எஸ்பி வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி 49.40 கோடி திட்ட மதிப்பிட்டில் உக்கடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பூஜையில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை உக்கடம் சிஎம்சி காலனி பகுதி மக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜையில். கலந்துகொண்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பணிகளை துவக்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் அன்பரசன் பங்கேற்றார். மேலும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0