Categories: தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் 5வது இடத்தை பிடித்த நோட்டா : 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசை தவிர மற்ற வேட்பாளர்கள் யாரும் டெபாசிட் பெறவில்லை.

வாக்குகள் விவரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

  1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156.
  2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923.
  3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827.
  4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432.
  5. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -69.
  6. ஆ.அருள்ராம் (தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி) -58.
  7. ரா.கபா காந்தி (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) -31.
  8. மு.கருணாகரன் (சமாஜ்வாடி கட்சி) -42.
  9. வீரா.கிருஷ்ணமூர்த்தி (வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) -20.
  10. பொ.குப்புசாமி (உழைப்பாளி மக்கள் கட்சி) -23.
  11. குமாரசாமி (ஜனதா தளம் -மதசார்பற்றது) -26.
  12. பு.சசிக்குமார் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) -19.
  13. அ.சுந்தரராஜன் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம்) -25.
  14. கா.தங்கவேல் (தேசிய மக்கள் கழகம்) -104.
  15. வ.தனலட்சுமி (நாடாளும் மக்கள் கட்சி) -324.
  16. மூ.பன்னீர்செல்வம் (இந்திய குடியரசு கட்சி -அத்வாலே) -144.
  17. சி.பிரேம்நாத் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) -59.
  18. ஏ.மணி (இந்திய குடியரசு கட்சி – சிவராஜ்) -138.
  19. மாதன் (இந்திய கண சங்கம் கட்சி) -62.
  20. எம்.முகமது ஹனீபா (தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி) -15.
  21. கே.முனியப்பன் (அனைத்து ஓய்வு ஊதியதாரர்கள் கட்சி) -18.
  22. ஆர்.ஜி.அண்ணாதுரை (இந்து திராவிட மக்கள் கட்சி) -183
  23. வீ.ராம்குமார் (இந்திய சுயராஜ்ய கட்சி) -19.
  24. கே.பி.எம்.ராஜா (கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி) -25
  25. ப.விஜயகுமாரி (தேசிய மக்கள் சக்தி கட்சி) -18
  26. ரா.விஜயகுமார் (விடுதலைக் களம் கட்சி) -8.
  27. மோ.வேலுமணி (விஸ்வ பாரத் மக்கள் கட்சி) -43.
  28. கே.ஜார்ஜ் பெர்னான்டஸ் (மண்ணின் மைந்தர்கள் கழகம்) -17.

சுயேச்சைகள்

  1. அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் (சுயே.) -13.
  2. த.அன்பு மாணிக்கம் (சுயே.) -33.
  3. எம்.எஸ்.ஆறுமுகம் (சுயே.) -103.
  4. பெ.ஆறுமுகம் (சுயே.) -60.
  5. பா.இசக்கிமுத்து (சுயே.) -25.
  6. தி.ரமேஷ் (சுயே.) -44.
  7. மா.கண்ணன் (சுயே.) -48.
  8. மு.கீர்த்தனா (சுயே.) -100.
  9. பா.குணசேகரன் (சுயே.) -6.
  10. ர.குமார் (சுயே.) -3.
  11. கே.கோபாலகிருஷ்ணன் (சுயே.) -12.
  12. ர.சசிகுமார் (சுயே) -7.
  13. ரா.சதீஷ்குமார் (சுயே.) -11.
  14. சு.சித்ரா (சுயே.) -10.
  15. ச.சிவக்குமார் (சுயே.) -18.
  16. செ.சீனிவாசன் (சுயே.) -11.
  17. ப.சுதாகர் (சுயே.) -13.
  18. க.சுந்தரமூர்த்தி (சுயே.) -19.
  19. மா.செந்தில்குமார் (சுயே.) -27.
  20. ரா.தங்கவேல் (சுயே.) -27.
  21. மா.தரணி குமார் (சுயே.) -39.
  22. என்.தனஞ்ஜெயன் (சுயே.) -93.
  23. ஆர்.திருமலை (சுயே.) -28.
  24. தீபன் சக்கரவர்த்தி (சுயே.) -349.
  25. மா.நரேந்திரநாத் (சுயே.) -13.
  26. நூர் முகமது (சுயே.) -6.
  27. டாக்டர் கே.பத்மராஜன் (சுயே.) -9.
  28. சி.அ.பழனிசாமி (சுயே.) -21.
  29. எஸ்.பால்ராஜ் (சுயே.) -5.
  30. பொ.பிரதாப் குமார் (சுயே.) -18.
  31. த.பிரபாகரன் (சுயே.) -12.
  32. மு.பிரபாகரன் (சுயே.) -3
  33. கு.புருசோத்தமன் (சுயே.) -8.
  34. க.மணி கண்ணன் (சுயே.) -23.
  35. க.மணிவண்ணன் (சுயே.) -26.
  36. த.மயில்வாகனன் (சுயே.) -26.
  37. கே.ஏ.மனோகரன் (சுயே.) -47.
  38. மு.முகமது அலி ஜின்னா (சுயே.) -107
  39. ஜா.முத்து பாவா (சுயே.) -364
  40. மு.முகமது ஹபீழ் (சுயே.) -43
  41. அ.ரவி (சுயே.) -5
  42. செ.மா.ராகவன் (சுயே.) -7
  43. எஸ்.பி.ராம்குமார் (சுயே.) -8
  44. சு.ராஜா (சுயே) -10
  45. ரா.ராஜேந்திரன் (சுயே.) -5
  46. சே.லோகேஷ் (சுயே.) -12
  47. எஸ்.வீரகுமார் (சுயே.) -10
  48. பி.ஜெய்சங்கர் (சுயே.) -18
  49. ஹ.ஷம்சுதீன் (சுயே.) -32
  50. நோட்டா -798.
Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

14 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

16 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

16 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

16 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

17 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

17 hours ago

This website uses cookies.