திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அண்ணா செட்டி மடத்தை ச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக மலை அடிவார பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இங்கு மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவில் விரிவாக்க பணிகளில் ஈடுபடுவதற்காக ஆய்வுக்கு வந்த கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வட்டாட்சியர் தாசில்தார் வந்தபோது அவர்களுடன் வந்த கோவில் அதிகாரிகளை வரக்கூடாது எனவும் நாங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் எங்களுக்கு பட்டா மட்டுமே வேண்டும் எனவும் எங்களுக்கு மாற்று இடம் வேண்டாம் எனவும் கூறி கோயில் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு வந்த திமுக கவுன்சிலர் தீனதயாளன் கோட்டாட்சியர் காலில் விழுந்து இந்தப் பகுதியை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டாம் எனவும் 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கி தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் எனவும் கோட்டாட்சியர் காலில் விழுந்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.