‘அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை’.. அமெரிக்க தமிழர்கள் குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

Author: Vignesh
2 September 2024, 10:59 am

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது; “அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில், வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

  • Akhil Akkineni, Zainab Ravdjee trolled for nine-year age gap நாகர்ஜூனா குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி.. AUNTYஐ திருமணம் செய்யும் மகன்..!!
  • Views: - 194

    0

    0