பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் பலர் நடிகர், நடிகைகளாக அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், இலங்கையிலிருந்து வந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன், தங்கையாக இருந்த இருவரும் இப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர்.
இதில் லாஸ்லியா செய்தி தொகுப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதில் அவருடைய தமிழும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் லாஸ்ஸியா நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் கூகுள் குட்டப்பா வெளியாகியுள்ளது.
கூகுள் குட்டப்பா ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்த வில்லை என்றாலும் ஓரளவு நன்றாக உள்ளது என்ற விமர்சனங்களே வருகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ளார். எப்போதும் போல கேஎஸ் ரவிக்குமார் இப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கூகுள் குட்டப்பா படத்தின் பிரஸ்மீட் நடந்தது.
இதற்கு லாஸ்லியா மிகவும் தாமதமாக வந்துள்ளார். அப்போது ஏன் இவ்வளவு லேட் என அதட்டுவது போல கேஎஸ் ரவிக்குமார் கேட்டுள்ளார். உடனே அவரை சமாளிப்பதற்காக லாஸ்ஸியா கையை கொடுத்த கட்டிப்பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் சுற்றி கேமரா இருக்கு உனக்கு தெரியவில்லையா என ரவிக்குமார் கொஞ்சம் கோபத்துடன் திட்டியுள்ளார். இதனையடுத்து நார்மலாக பேச ஆரம்பித்தாராம் லாஸ்லியா.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.