பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ?

Author: Rajesh
25 October 2021, 10:19 am
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இந்த சீசன் கடந்த வருடம் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் , இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.இதன்படி இந்த சீசன் போட்டியாளர்கள் எல்லோருக்கும் எவ்வளவு நாட்கள் உள்ள இருக்கிறார்களோ, அதற்கேற்றார் போல் சம்பளம் என பேசிவிட்டார்கள். அவர்களின் டெய்லி சம்பளம் எவ்வளவு என்றால்…

1.இசை வாணி – ரூ. 1 லட்சம்

2.ராஜு ஜெயமோகன் – ரூ. 1.5 லட்சம்

3.மதுமிதா – ரூ. 2.5 லட்சம்

4.அபிஷேக் ராஜா – ரூ. 1.75 லட்சம்

5.நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம்

6.பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ. 2 லட்சம்

7.அபிநய் – ரூ. 2.75 லட்சம்

8.பாவனி ரெட்டி – ரூ. 1.25 லட்சம்

9.சின்னப்பொண்ணு – ரூ. 1.5 லட்சம்

10.நாடியா சங் – ரூ. 2 லட்சம்

11.வருண் – ரூ. 1.25 லட்சம்

12.இமான் அண்ணாச்சி – ரூ. 1.75 லட்சம்

13.அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம்

14.சுருதி – ரூ. 70,000

15.ஐக்கி பெர்ரி – ரூ.70,000

16.தாமரைச்செல்வி – ரூ.70,000

17.சிபி – ரூ.70,000

18.நிரூப் – ரூ.70,000

இது உண்மையா? இல்லை வெறும் வதந்தியா? என்று சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறந்தால் மட்டுமே தெரியும்.

Views: - 302

1

1