தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, திருமண முறிவுக்கு பிஸியாக படங்களில் நடித்து வரும் சமந்தா அடுத்தடுத்து தனது திரைப்படங்களை முடித்து வருகிறார்.
அதன்படி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா, தனது பெரிய பட்ஜெட் திரைப்படமான சகுந்தலம் படத்தையும் முடித்திருந்தார்.
இந்நிலையில் சமந்தா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல பிஸ்னஸ்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி அவர் தொடங்கிய தொழில் ஒன்றில் செம நஷ்டம் அடைந்துள்ளாராம் சமந்தா.
சமந்தாவின் புதிய Startup Company ஒன்றால் ரூ. 50 கோடி வரை அவருக்கு நஷ்டமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, எது எப்படியோ இவர் 50 கோடி ரூபாய் இழந்துள்ளது அவரது ரசிகர்கள் கவலையடையச்செய்துள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.