செப்.,29 : பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம்? இன்றைய விலை நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 September 2021, 8:31 am
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.15 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.15 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 94.17 ஆகவும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.15ஆகவும் டீசல் விட்டரக்கு ரூ.94.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Views: - 220
0
0