தமிழகம்

“STOP DRUG ABUSE” : கண்ணை கவர்ந்த மாணவிகளின் உலகச் சாதனை முயற்சி!!

கோவையில் போதைப்பொருள் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோவை பார்க் இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில், ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் கிரியேட்டிவ் ஸ்கில்ஸ் மற்றும் பார்க் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து, “STOP DRUG ABUSE” என்ற தலைப்பில் உலகச் சாதனை முயற்சி நடைபெற்றது.

காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட பெண்மணிகள் இணைந்து “போதையில்லா தமிழ்நாடு” உருவாக்க உறுதிமொழி ஏற்று ரேம்ப் வாக்கில் கலந்து கொண்டனர் உலகச் சாதனைப் பதிவாக அமைந்த இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலக்கி, போதையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

இதில், வண்ண உடைகளால் அலங்கரிக்கப்பட்ட மனைவிகள் ரேம்ப் வாக் நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.கௌரவ விருந்தினர்களாக –
டாக்டர். அனுஷா ரவி (CEO, Park Institutions) டாக்டர். காயத்ரி நடராஜன் (Apollo Ivory Dental) இரா. ரமா ராஜேஷ் (Hey Taya Art Gallery, Inner Wheel President, Tiruppur) டாக்டர். சுரேகா குமார் (Founder, Womens Health Care & German Consultancy Service)உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியின் நிறைவில், World Records Union சார்பில் இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.