விபச்சார வழக்கில் சிக்கி மார்க்கெட்டை இழந்த தமிழ் நடிகை : 90களில் கொடிக்கட்டி பறந்தவரின் பரிதாப நிலை!!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2022, 11:57 am
சினிமாவில் நுழைந்த நடிகர் நடிகைகளை எல்லாம் ஏளனமாக பார்த்த ஒரு காலம் உண்டு. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற பேச்சும் அடிபடும்.
ஆனால் அதற்காக ஒரு சிலரால் சினிமாவுக்கு கேவலமான பெயரும் ஏற்பட்டதுண்டு. அப்படி தனக்கு ஏற்பட்ட கேவலமான பெயரை துடைத்தெறிந்தும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் பரிதாப நிலைக்கு தள்ப்பட்ட நடிகைகளில் இவரும் ஒன்று.
அவர் வேறு யாருமில்லை.. நடிகை வினிதா. நடிகர் கார்த்திக் உடன் சின்ன ஜமீன் படத்தில் நடித்த அவர், கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் தன் பக்கம் இழுத்தார். தொடர்ந்து சரத்குமார், சத்யராஜ், பிரபு,விஜயகாந்த் என பல நடிகர்களுடன் நடித்தார்.
இவருக்கு தக்காளி என்ற புனைப்பெயர் உண்டு. புசு புசு என்றிருப்பதால் தக்காளி என்று ரசிகர்கள் அழைத்தனர். ஆனால் இவருடைய கேரியர் 2001 வரை தான். அதன் பின் விபச்சார வழக்கில் சிக்கினார்.
காரில் உல்லாசமாக இருக்க ஒன்றரை லட்சம் வரை வாங்கி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக அவருடன் அவர் தாயும் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் போராடி சாட்சிகள் எதுவும் இல்லாததால் விடுதலையானார்.
ஆனால் அதன் பின் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்ததால் உடல் எடை ஏறி மிகவும் பருமனாக வினிதா போட்டோக்கள் அப்போதே வெளியானது.
பின்னர் 2008ஆம் ஆண்டு எங்க ராசி நல்ல ராசி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படத்தை ரசிகர்கள் நிராகரித்ததால் பட வாய்ப்புகள் இன்றி பரிதாப நிலையில் உள்ளாஉள்ளதாக பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
0
0