செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனியில் உச்சகட்டம் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு..!

10 August 2020, 7:58 pm
Erode Corona Test
Quick Share

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 976 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 483 பேருக்கும், திருவள்ளூரில் 399 பேருக்கும், தேனியில் 357 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் :-

Views: - 2

0

0