விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா.. அசரவைக்கும் தகவல்..!

Author: Rajesh
25 April 2022, 9:35 am
Quick Share

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவருக்கென்றே தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.

Second single from Beast to be out 19 March - Update News 360 | English  News Online | Live News | Breaking News Online | Latest Update News

ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் இல்லாத நிலையில், வசூலில் அடைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் தெரிகிறது.

Beast banned in Kuwait - Update News 360 | English News Online | Live News  | Breaking News Online | Latest Update News

முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 410 கோடி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், சினிமா திரைவட்டாரங்களால் கூறப்படுவது இவை தான்.

Views: - 882

4

1