டாஸ்மாக் பாராக மாறிய கார் : சட்டவிரோத மது விற்பனை படு ஜோர்.. வைரலாகும் வீடியோ!!!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2022, 8:13 pm
திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராம பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை செய்யும் காட்சிகள் சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் அனுமதி பெற்று மதுபானன்ள் விற்பனை செய்ய ஆறு அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன.
ஒன்றிய பகுதிகளான வில்பட்டி, பகுதிகளில் கடைகள் இல்லாத நிலையில், அப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக காரில் அமர்ந்து கொண்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் காட்சிகள் சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதே போலகீழ்மலைப்பகுதிகளிலும் எந்த வித அச்சமும் இன்றி கிராம சாலைகளிலே மதுபாங்களை பல மடங்கு விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனை காவல்துறையினருக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் இது போன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்
0
0