தாழ்த்தப்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு மிரட்டல்.!!

30 August 2020, 4:40 pm
Threatening Audio - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் குண்டடம் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவரை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுங்குழி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரியா செந்தில்குமார் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் கொழுங்குழி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் நிலவில் கார்த்திகேயன் என்பவர் தற்போது போட்டியின்றி தேர்ந்தெடுத்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 31

0

0