மார்ச்-18: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..

Author: Poorni
18 March 2021, 8:18 am
Government approves 20% ethanol blended petrol to reduce vehicular pollution
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 18–வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11க்கும், டீசல் ரூ.86.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.

Views: - 62

0

0