கேரளாவில் ஓண பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் கேரள மாநில சட்டமன்ற அலுவலகம் திருவனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ளது.
அங்கு சட்ட மன்ற அலுவலக ஊழியர்கள் நேற்று ஓண பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் அப்போது நடனமாடி உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
அப்போது குழுவாக நடனமாடி கொண்டிருந்த வயநாடு பத்தேரியை சேர்ந்த ஜூனைஸ் என்பவர் மேடையில் நடனமாடி கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
அவரை சக ஊழியர்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.