பாம்புகள் பின்னி பிணைந்து ஆனந்த நடனம்:பார்த்து அதிசயித்த பொதுமக்கள்..!

Author: Udhayakumar Raman
1 December 2021, 8:47 pm
Quick Share

திண்டுக்கல்: தனியார் விவசாய தோட்டத்தில் சாரைப் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடிய காட்சி காண்போரை கவர்ந்தது.

திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட தாடிக்கொம்பு அருகே பாத்திமா நகரில் உள்ள தோட்டத்தில் இரண்டு சாரைப்பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது சினிமாவில் மட்டுமே பாம்புகள் நடனமாடுவது பார்த்த பொதுமக்கள் நேரடியாக அவர்களது பகுதியில் பாம்புகள் நடனமாடுவது பார்ப்பவருக்கு அதிக அளவில் இப்பகுதி மக்கள் கூடினர் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாரைப் பாம்புகள் நடனம் ஆடியதை பார்ப்பதற்காக அதிக அளவில் சினிமாவில் மட்டுமே பாம்புகள் நடனம் ஆடியதை பார்த்த பொதுமக்கள் நேரடியாக பாம்புகள் நடனமாடிய காட்சி காண்போரை கவர்ந்தது.

Views: - 256

0

0