மாஸ் காட்டும் சூரி.. பதுங்கும் விஜய் சேதுபதி.. வைரலாகும் “விடுதலை” புகைப்படங்கள்!
Author: Rajesh21 May 2022, 6:37 pm
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்திற்காக நடிகர் சூரி உடல் எடையை குறைத்து மிகவும் பிட்டாக மாறியுள்ளார். இளையராஜா இசையில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடி உள்ளாராம்.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்டில்ஸ்கள், படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளன.
Views: - 609
19
2