வசூல் வேட்டை நடத்தும் விக்ரம்.. இரண்டு நாட்களில் மட்டும் இத்தனை கோடிகளா.?

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் விக்ரம். கமல் ரசிகரான லோகேஷ் அவரின் குருநாதராக கமலை வைத்து சம்பவம் செய்துள்ளார் என்றே கூறலாம். அந்தளவிற்கு விக்ரம் திரைப்படம் பயங்கர மாஸ்ஸாக எடுத்துள்ளார் லோகேஷ்.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என டாப் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் அவர்களின் கதாபாத்திரங்களில் ரசிகர்கள் மனதை வென்றுள்ளனர். இந்நிலையில் அனைவரையும் கவர்ந்துள்ள விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று மட்டுமே இப்படம் விக்ரம் திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இதற்கிடையே தற்போது இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் விக்ரம் திரைப்படம் ரூ.65 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறதாம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

1 second ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

19 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

5 hours ago

This website uses cookies.