தமிழகத்தில் காலை முதல் விறு விறு வாக்குப்பதிவு… 9 மணி நிலவரம் வெளியானது..!!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காலை 7 முதலே வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையில், 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் படிக்க: BJP பணம் கொடுத்ததாக நிரூபிக்க முடியுமா? ஆமானு சொன்னா அரசியலை விட்டு விலகுறேன் : அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் அஜித், தனுஷ் என பலரும் காலையிலேயே தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் வாக்களித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.