ஆலயம் பார்மஸி மற்றும் தைரோகேர் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு சலுகை முழு உடல், இரத்த பரிசோதனை முகாம் நாளை (ஆகஸ்ட் 13ஆம் தேதி) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது.
இந்த உடல் பரிசோதனைக்கு வருபவர்கள் காலையில் டீ, காபி, உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் வருவது அவசியம். இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து மருந்துகளிலும் 15% சலுகை உண்டு. எந்தவித லாப நோக்கு இல்லாமல் மக்களின் சேவைக்காக சலுகை வழங்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், 3000 ரூபாய்க்கு மேல் மருந்துகளை வாங்குபவர்களுக்கு 20% தள்ளுபடி உண்டு. அதே போல ஆரோக்யம் பேக்கேஜ் மூலம் 65 பரிசோதனைகளை மேற்கொள்பவர்களுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழுப்பு சத்து, சிறுநீரகம், தைராய்டு, 3 மாத இரத்த சர்க்கரை, கல்லீரல், இரும்பு சத்து, இரத்த அணுக்கள், சீரம் எலக்ரோலைட்ஸ் என அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்கலாம்.
முன்பதிவு செய்ய ஆலயம் பார்மஸியில் ரூ.100 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். இது பற்றிய மேலும் விபரங்களுக்கு 9940785103, 9363200224 என்ற எண்ணை அழைக்கலாம்.
முன்பதிவு மிக அவசியம் என்பதால் 99407 85103 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடம், No.16/5, தரைதளம் (வடக்கு) அம்மன் கோவில் வீதி, வடவள்ளி பஸ் ஸ்டாப், கோவை -041.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.