விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, N. சுப்பையாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா? தப்புங்க விஜய் எனது தம்பி : கமல்ஹாசன் பளிச்!
இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை வழங்க கோரி விண்ணப்பித்த மோதாட்டிகள் சிலர் முகாமில் பங்கேற்ற வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இடம் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என முறையிட்டனர்.
அப்போது அவர்களிடம் விளக்கம் அளித்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், இப்படி காது கழுத்தில் நகை அணிந்து வந்தால் மகளிர் உரிமைத்தொகை கொடுக்க மாட்டோம் என நகைச்சுவையுடன் பேசியது பேசு பொருளாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.