“டங்குற டக்க டும் டும்“ : டிரெண்டாகும் இந்த ஸ்டேட்டஸ் வைக்க காரணம் என்னனு தெரியுமா?

10 November 2020, 8:31 pm
Whats app Status - Updatenews360
Quick Share

எந்த மூளையில் என்ன விஷயங்கள் நடந்தாலும் இப்ப எல்லாம் ஈஸியா தெரிஞ்சுக்க சமூகவலைதளங்கள் பெரும் பங்காற்றி வருது. அதுமட்டுமல்லாமல், செல்போன் கையில் வைத்துக்கொண்டுதான் இப்போதைய தலைமுறையினர் வலம் வருகின்றனர்.

என்ன கவலைகள் இருந்தாலும் சிலர் செல்போனில் உள்ள நகைச்சுவைகளை தங்களது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்-ல் வைத்து அவைருக்கு பகிர்ந்து வருவர். தினமும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை டிரெண்டாக்கி வருவது நெட்டிசன்களின் வாடிக்கையாகி வருகிறது.

 இணையத்தில் வைரலாகும் 'டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் ,பாடல் மீம்ஸ்

FitnessChallenge #IceBucketChallenge #NomakeChallenge #BlueDressChallenge #BlackandWhiteChallenge என்று பல சேலஞ்சுகளைஅடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு சுவாரஸ்யமான ஸ்டேட்டஸ் ஒன்று எல்லோருமே தங்களது வாட்ஸ் ஆப்பில் வைத்துள்ளனர்.

காரணம் கேட்டால் தெரியது என்றும். எல்லோரும் வைத்தார்கள் அதனால் வைத்துள்ளேன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றனர். இந்த வீடியோ அனைவருக்கும் பிடிக்க காரணம், “டங்குற டக்க டும் டும்“ என்று ஒரு பொம்மை பாடிக்கொண்டு வருவது போன்றும், எதை பற்றியும் கவலையில்லை என்று கூறுவது போல் அமைந்துள்ளது.

 இணையத்தில் வைரலாகும் 'டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் ,பாடல் மீம்ஸ்

இது குறித்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் தட்டி விட்டுள்ளனர்.

 இணையத்தில் வைரலாகும் 'டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் ,பாடல் மீம்ஸ்

இதனால் எனக்கும் எதை பற்றி கவலையில்லை என பலர் இந்த 30 நிமிட வீடியோவை தங்களது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்-ல் வைத்துள்ளனர். அது சரி, ஸ்டேடட்ஸ் மூலமாக பலர் இப்போது என்ன நினைக்கிறார்கள், அவர்களின் வலி, வேதனை, இன்பம் துன்பம் எல்லாமே வெளிப்படுத்தும் விதமதாக வைத்து வருகின்றனர். நம்மளும் எந்த கவலையும் இல்லைனு ஸ்டேட்டஸ் போடுவோம். “டங்குற டக்க டும் டும்“….

Views: - 51

0

0