காருக்குள்ள யாரு? ஓட்டுநரே இல்லாமல் ஓடும் காரின் வீடியோ வைரல்!!

By: Udayachandran
14 October 2020, 6:07 pm
Driveless Car - Updatenews360
Quick Share

தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் இல்லாமல் சென்ற காரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ப்ரீமியர் பத்மினி கார் ஒன்றில், ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லாமல் கார் தானாக இயங்குகிறது. காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஒரு முதியவர் அமர்ந்துள்ளார்.

ஆனால் காரை ஓட்டுவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை அந்த காரின் பின்னால் மற்றொரு காரில் வந்தவர் படம் பிடித்துள்ளார். மேலும் அந்த கார் எப்படி இயங்குகிறது என்ற ஆர்வத்தில் அவர் அந்த காரை பின்தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

Today saw something a old man driving his padmini car sitting in passenger seat WTF ?How is this possible

Tagore Cherry यांनी वर पोस्ट केले गुरुवार, ८ ऑक्टोबर, २०२०

Views: - 47

0

0