பட வாய்ப்பு வேணுமா.? அப்போ lip kiss கொடு.. இயக்குனர் மீது யாஷிகா சொன்ன புகார் .. வைரல் வீடியோ.!

Author: Rajesh
6 July 2022, 4:06 pm
Quick Share

பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கவர்ச்சி கதாபாத்திரத்தின் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்து மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் இன்டர்நெட் சென்சேஷன் ஆனார். இந்த வரவேற்பின் மூலம் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று திறமையை காட்டி விளையாடிய இவர், சக போட்டியாளரான மஹத் உடன் இவர் செய்த காதல் லீலைகள், ஐஸ்வர்யா தத்தாவுடனான நட்பு, கவர்ச்சி உடை என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது.

தற்போது, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், பட வாய்ப்புக்காக இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியில் தொல்லை கொடுத்ததை கூறி இருக்கிறார். அதில் பேசிய அவர் ‘நான் ஒரு அதில் பட வாய்ப்புக்காக சந்தித்திருந்தேன். அப்போது அவர் எனக்கு ஒரு ஏர்போர்ட் சீன் நடித்துக் காண்பிக்க வேண்டும். நான் ஹீரோ என நினைத்துக் கொண்டு நீங்கள் என்னை லிப் கிஸ் செய்ய வேண்டும். நீங்கள் நன்றாக செய்தீர்கள் என்றால் ஓகே, இல்லை என்றால் நான் சொல்லித் தருகிறேன்’ என கூறியதாக கூறியுள்ளார்.

ஆனால், நான் அவரிடம் முதலில் நீங்க ஹீரோ கிடையாது, நான் மிகவும் சின்ன பெண் அதனால் லிப் கிஸ் எல்லாம் படத்திலேயே பண்ண மாட்டேன், நான் எதற்கு உங்களிடம் நடித்துக் காண்பிக்க வேண்டும் என் அம்மாவை கூப்பிடுங்கள் என்று சொன்னேன். ஆனால், உடனே அவர் என் அருகில் வந்து என்னை கட்டி அணைக்க பார்த்தார் உடனே நான் அவரை தள்ளிவிட்டு வெளியில் வந்து என் அம்மாவிடம் கிளம்பலாம் என்று சொல்லிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Views: - 103

0

0