கொடைக்கானல் ; கொடைக்கானலில் நிழல் இல்லாத நாளை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நேரில் கண்டுகளித்தனர்.
நிழல் என்பது நம்மை எல்லா நாளும் பின்தொடரும் அறிவியல் நிகழ்வு. ஆனால், இந்த நிழல் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் ஒரு சில மணித்துளிகள் நம்மை பின் தொடராது. இந்த அறிவியல் நிகழ்வு கொடைக்கானலில் நேற்று நடைபெற்றது.
சரியாக 12.20 மணிக்கு ஆரம்பித்த இந்த நிழல் இல்லாத நிமிடங்கள், சில வினாடிகள் மட்டும் தொடர்ந்தது. இதற்காக கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
நிழல்யில்லாத நாளை கண்டு கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்து பார்வையிட்டு வியந்தனர். நேற்று சூரிய வெளிச்சம் சரியாக 10 டிகிரி 13 வரும். இதனால் இந்த டிகிரி அட்சரேகையில் உள்ள கொடைக்கானல் பகுதிகளில் சூரியன் தலைக்கு நேர் மேலே வரும்.
அப்போது நிழலில்லாத நிகழ்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.