தென்னாப்பிரிக்காவிலும் காலூன்றியது இந்தச் சீன நிறுவனம்!

26 September 2020, 10:03 pm
OPPO has officially expanded its market to South Africa
Quick Share

சீன நிறுவனமான ஓப்போ தனது மொபைல் சந்தையை உலகெங்கும் விரிவுபடுத்துவதை தன் தலையாய நோக்கமாக கொண்டுள்ளது. இப்போது ஓப்போ நிறுவனம் ஒரு புதிய சந்தையில் அதன் காலடி தடத்தைப் பதித்துள்ளது. 

சீனாவில் தளத்தைக் கொண்ட BBK எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஓப்போ இப்போது தனது மொபைல் சந்தையை தென்னாப்பிரிக்காவிலும் விரிவுபடுத்தியுள்ளது. 

நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனான OPPO A72 ஐ தென்னாபிரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இது மீடியா டெக் டைமன்சிட்டி 720 சிப்செட், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 4,040 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Views: - 0

0

0