மூன்றாவது முறையாக கவாசாகி பைக் விலைகள் கடும் உயர்வு! Kawasaki Bikes Prices Hiked

Author: Dhivagar
24 July 2021, 1:31 pm
Kawasaki Bike Prices Hiked For The Third Time This Year
Quick Share

கவாசாகி இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தனது மோட்டார் சைக்கிள்களின் விலைகளை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. விலை உயர்வு ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வருகிறது, குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் அதிகபட்சம் ரூ.15,000 வரை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. பிராண்டின் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

கவாசாகி பைக்குகளின் விலை விவரங்கள் 

பைக் மாடல்கள்தற்போதைய விலைபுதிய விலைவிலை உயர்வு
நிஞ்சா 650₹6,54,000₹6,61,000₹7,000
நிஞ்சா 1000SX₹11,29,000₹11,40,000₹11,000
நிஞ்சா ZX-10R₹14,99,000₹15,14,000₹15,000
Z650₹6,18,000₹6,24,000₹6,000
Z900₹8,34,000₹8,42,000₹8,000
வெர்சிஸ் 650₹7,08,000₹7,15,000₹7,000
வெர்சிஸ் 1000₹11,44,000₹11,55,000₹11,000
வல்கன் S₹6,04,000₹6,10,000₹6,000
W800₹7,19,000₹7,26,000₹7,000

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் .

Views: - 211

0

0