புல்லட் பிரியர்களின் தலையில் இடியைப் போட்ட ராயல் என்ஃபீல்டு விலை உயர்வு! புதிய விலைப்பட்டியல் இதோ

8 July 2021, 4:38 pm
Royal Enfield Bikes Price Increase Announced In India
Quick Share

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மோட்டார் சைக்கிள்களின் விலையையும் அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிளின் மாடல், மாறுபாடு மற்றும் வண்ணத்தைப் பொறுத்து ரூ.4,470 முதல் ரூ.8,405 விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புல்லட் பிரியர்கள் செம ஷாக்கில் உள்ளனர். 

கீழுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்க

புல்லட் 350 புதிய விலைகள்

புல்லட் 350புதிய விலைபழைய விலைவித்தியாசம்
புல்லட் 350 KSபுல்லட் சில்வர் & ஓனிக்ஸ் பிளாக்: ₹1,58,485
பிளாக்: ₹1,65,754
புல்லட் சில்வர் & ஓனிக்ஸ் பிளாக்: ₹1,53,718
பிளாக்: ₹1,60,775
₹4,767 – ₹4,979
புல்லட் 350 ESJet பிளாக், ரீகல் ரெட் &ராயல் ப்ளூ: ₹1,82,190Jet பிளாக், ரீகல் ரெட் &ராயல் ப்ளூ: ₹1,76,731₹5,459

கிளாசிக் 350 புதிய விலைகள்

ராயல் என்பீல்டு கிளாசிக் 350புதிய விலைபழைய விலைவித்தியாசம்
சிங்கிள்-சேனல் ABS, செஸ்ட்நட் ரெட், ஆஷ், மெர்குரி சில்வர், ரெடிட்ச் ரெட், பியூர் பிளாக்₹1,79,782₹1,72,466₹7,316
டூயல்-சேனல் ABS, கிளாசிக் பிளாக், பியூர் பிளாக் & மெர்குரி சில்வர்₹1,88,531பியூர் பிளாக் & மெர்குரி சில்வர்: ₹1,80,877,
கிளாசிக் பிளாக்: ₹1,80,879
பியூர் பிளாக் & மெர்குரி சில்வர்: ₹7,654, கிளாசிக் பிளாக்: ₹7,652
டூயல்-சேனல் ABS, கன்மெட்டல் கிரே₹2,03,480 (அலாய்)₹1,90,555 (ஸ்போக்)₹1,95,252 (அலாய்)₹1,82,825 (ஸ்போக்)₹8,228 (அலாய்)₹7,730 (ஸ்போக்)
டூயல்-சேனல் ABS, சிக்னல்ஸ் (ஏர்போர்ன் ப்ளூ & ஸ்டார்ம்ரைடர் சேண்ட்)₹1,99,777ஏர்போர்ன் ப்ளூ: ₹1,91,693,
ஸ்டார்ம்ரைடர் சேன்ட்: ₹1,91,692
ஏர்போர்ன் ப்ளூ: ₹8,084ஸ்டார்ம்ரைடர்  சேன்ட்: ₹8,085
டூயல்-சேனல் ABS, ஸ்டெல்த் பிளாக் & குரோம் பிளாக்₹2,06,962₹1,98,600₹8,362
டூயல்-சேனல் ABS, ஆரஞ்சு எம்பர் & மெட்டலோ சில்வர்₹2,03,480₹1,95,252₹8,228

மெட்டோர் 350 புதிய விலைகள்

மெட்டோர் 350புதிய விலைபழைய விலைவித்தியாசம்
ஃபயர்பால் (ரெட், மஞ்சள்)₹1,92,109₹1,84,319₹7,790
ஸ்டெல்லர் (ப்ளூ, ரெட், பிளாக்)₹1,98,099₹1,90,079₹8,020
சூப்பர்நோவா (பிரௌன், ப்ளூ)₹2,08,084₹1,99,679₹8,405

ஹிமாலயன் புதிய விலைகள்

ஹிமாலயன்புதிய விலைபழைய விலைவித்தியாசம்
கிரானைட் பிளாக், பைன் கிரீன்₹2,13,273₹2,08,657₹4,616
மிராஜ் சில்வர், கிராவல் கிரே₹2,05,784₹2,01,314₹4,470
லேக் ப்ளூ, ராக் ரெட்₹2,09,529₹2,04,985₹4,544

இன்டர்செப்ட்டார் 650 புதிய விலைகள்

இன்டெர்செப்டர் 650புதிய விலைபழைய விலைவித்தியாசம்
மார்க் 2 குரோம்₹3,03,620₹2,97,134₹6,486
பேக்கர் எக்ஸ்பிரஸ், சன்செட் ஸ்ட்ரிப், டவுண்டவுன் டிராக்₹2,89,805₹2,83,593₹6,212
ஆரஞ்சு கிரஷ், வென்ச்சுரா ப்ளூ, கேன்யான் ரெட்₹2,81,518₹2,75,467₹6,051

கான்டினென்டல் GT650 புதிய விலைகள்

கான்டினென்டல் GT650புதிய விலைபழைய விலைவித்தியாசம்
மிஸ்டர் கிளீன்₹3,20,177₹3,13,368₹6,809
பிரிட்டிஷ் ரசிங் கிரீன், ராக்கர் ரெட்₹2,98,079₹2,91,700₹6,379
டக்ஸ் டீலக்ஸ், வென்ச்சுரா ஸ்டார்ம்₹3,06,368₹2,99,830₹6,538
Views: - 194

0

0