ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை… இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
Author: Udayachandran RadhaKrishnan13 செப்டம்பர் 2024, 11:16 காலை
தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருக்கிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.54,600-க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: திமுக நிகழ்ச்சியில் கெட்டுப்போன சிக்கன் பிரியாணி : குழந்தைகள் வாந்தி, மயக்கம்…40 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ. 95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0
0