5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு… இலவச மருத்துவம்… பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!! (முழு விபரம்)

5 March 2021, 1:43 pm
PMK manifesto - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 23 தொகுதிகளில் போட்டியிடுவதாக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், எந்ததெந்த தொகுதி என்பதை மட்டும் இனி முடிவு செய்ய வேண்டியுள்ளது. இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் நிர்வாகிகள் நேரில் கலந்து கொண்ட நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணொளி காட்சியின் மூலம் கலந்து கொண்டனர். அப்போது, தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டது. அதில், அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்த கட்சிகளின் சின்னம் மட்டுமே பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. தேமுதிக கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில், அக்கட்சியின் சின்னம் இடம்பெறவில்லை.

பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு :-

Views: - 18

0

0