போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து…??

22 December 2020, 9:43 pm
Quick Share

புதிய கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஜன. 26- ம் தேதி இந்திய குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்கலந்து கொள்ள இருந்தார். இந்நிலையில் அந்நாட்டில் உரு மாறிய புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவரது இந்திய பயணத்திற்கு சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் மருத்துவசங்க சவுன்சிலின் தலைவர் சாந்த்நாக்பால் அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

தற்போது பிரிட்டனில் கடுமயைான நிலவுகிறது.. பிரிட்டன் மருத்துவமனைகள் முதல் அலைகளை விட தற்போது கொரோனா நோயாளிகள் அதிக அளவில் உள்ள நிலையில், உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் குறித்து சில வாரங்கள் வரை எந்த ஒரு முடிவை எடுக்க முடியாது. தொற்று பரவல் தீவிரமடையும் பட்சத்தில் போரிஸ் ஜான்சன் இந்திய பயணம் சாத்தியமில்லை என்றார்.

Views: - 41

0

0