தொலைத்தொடர்பு துறையில் 100% அந்திய நேரடி முதலீட்டிற்கு அனுமதி : மத்திய அரசு ஒப்புதல்

Author: Babu
15 September 2021, 7:15 pm
central gvt - updatenews360
Quick Share

தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் துறை ரீதியான அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யும் வகையில் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. அதோடு, பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டிருந்தது. தொலைத்தொடர்பு துறை, 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 49% மேலான முதலீடுகளுக்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற விதியை மாற்றி, 100 % நேரடி வழி ஒப்புதல் அளிககப்பட்டுள்ளது.

இருப்பினும், 100 சதவீத தொலைத்தொடர்பு துறையில் நேரடி வழி சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 133

0

0

Leave a Reply