தேவர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை…!!

30 October 2020, 8:29 am
devar statue - updatenews360
Quick Share

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில்அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Views: - 25

0

0