குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்.. புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்..! : தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்..!

7 October 2020, 8:13 pm
CM Speech- Updatenews360
Quick Share

சென்னை : அதிமுக தேர்தல் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு இன்று அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக தேர்தல் சந்திக்க இருப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மாலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கே சென்று அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், குருதியிலே உறுதி கலந்து உழைப்போம், புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம் எனக் கூறி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல் எழுதியுள்ளார். அதாவது,

Views: - 6

0

0