முதலமைச்சர் பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து…!!

12 November 2020, 5:35 pm
cm nad dcm - updatenews360
Quick Share

சென்னை: தீபாவளியை முன்னிட்டு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து எனது உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 24

0

0