வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

16 September 2020, 12:36 pm
Cm eps in assembly - updatenews360
Quick Share

சென்னை : வரதட்சணை கொடுமைக்கான தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, அவர் பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

பெண்களை தவறான நோக்கத்திற்காக பின்தொடரும் குற்றத்திற்கு தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும், என அறிவித்துள்ளார்.

Views: - 0

0

0