தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.
DMKFiles விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை எழும்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது கூட பிரச்னை இல்லை; அவர்கள் செய்த விதம் தான் தவறு, அதைத்தான் எதிர்க்கிறோம். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள சொத்து விவரம் ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது என விமர்சித்துள்ளளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.