அதிமுக வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாட்டில் மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மாநில & தேசிய அளவிலான பிரச்சனைகள் குறித்தும், கவனக்குறைவாக செயல்படும் திமுக அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
தீர்மானம் 1: மாநாட்டை நடத்திய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது
தீர்மானம் 2: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிப்பது
தீர்மானம் 3: எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று 2 கோடி உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது
தீர்மானம் 4: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது
தீர்மானம் 5: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழை கட்டாயமாக்க மத்திய அரசை வலியுறுத்தல்
தீர்மானம் 6: அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவந்து அனைத்து அட்டவனை மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்துவது
தீர்மானம் 7: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்த்து வழங்க வலியுறுத்துவது
தீர்மானம் 8: முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 09: மக்கள் மீது அடுக்கடுக்கான கட்டண சுமைகளை சுமத்தி வரும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 10: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 11: சட்ட விரோத சீர்கேடுகளை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 12: மகளிர் உரிமைத் தொகையை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு வழங்காமல் ஏமாற்றும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 13: இரண்டே ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் வங்கி தமிழகத்தை கடன்கார மாநிலமாக்கிய விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 14: தமிழகம் விவசாயிகளை வஞ்சித்து, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரி நீரை பெறாமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.