#கொங்குநாடு… டிவிட்டரில் உருவாக்கப்படும் ஹேஷ்டேகுகள்.. டிரெண்டாகும் மீம்ஸ்!!

11 July 2021, 9:11 am
Kongunadu Memes - Updatenews360
Quick Share

கொங்கு மண்டலமான மேற்கு மண்டலத்தைல கொங்கு நாடாக அறிவிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து டிவிட்டரில் மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என அறிவிக்க கோரி #கொங்குநாடு என்ற ஹேஷ்டெக் டிரெண்டாகி வருகிறது. இதில் மீம்ஸ் கிரியேட்டரின் பங்களிப்பு என்ன… அவர்கள் உருவாக்கிய மீம்ஸ் புகைப்படங்களை பார்க்கலாம்.

Image
நம்பர் பிளேட் ரெடி
Image
Image
Views: - 375

2

0