இனி வெளியூர் செல்பவர்கள் ஏ.சி. பேருந்தில் பயணம் செய்யலாம்.. அக்.,1ம் தேதி முதல் : அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
24 September 2021, 11:08 am
minister raja kannappan - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக்‌ கழகத்தைச்‌ சார்ந்த 702 ஏ.சி. பேருந்துகள்‌ வரும் 1ம் தேதி முதல்‌ இயக்கப்படும்‌ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில்‌ நோய்‌ தொற்றுப்‌ பரவல்‌ குறைந்து வருவதையடுத்துமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 10.05.2021 முதல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ மாநிலங்களுக்கிடையே இயக்கப்படாமல்‌ இருந்து
வந்த குளிர்சாதன பேருந்துகள்‌ கொரோனா நோய்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ மற்றும்‌ சமூக இடைவெளியை பின்பற்றி மீண்டும்‌ இயங்க அனுமதி அளித்துள்ளார்கள்‌.

இதனைத்‌ தொடர்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ வாரியாக இயக்கப்படவுள்ள குளிர்சாதன பேருந்துகள்‌:

Views: - 110

0

0