பிரபல பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ராதாமோகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

11 June 2021, 5:17 pm
pm modi - updatenews360
Quick Share

பிரபல பொருளாதார வல்லுநரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பேராசிரியர் ராதாமோகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பேராசிரியர் ராதாமோகன் விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வமிக்கவர். நிலையான மற்றும் இயற்கை விவசாய முறைகளை பின்பற்றியவர்.

பொருளாதாரம் மற்றும் சூழலியல் குறித்த பாடங்களில் சிறந்த அறிவுக்காக மதிக்கப்பட்டார். அவரது மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 88

0

0

Leave a Reply