மம்முட்டி பிறந்தநாள் ஸ்பெஷல்: 600 செல்போன்களால் காட்சிப்படுத்தப்பட்ட மம்முட்டியின் உருவப்படம்!!

Author: Aarthi Sivakumar
7 September 2021, 8:06 pm
Quick Share

கேரளா: மலையாள நடிகர் மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ஓவியர் 600 செல்போன்கள் மம்முட்டியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தினார்.

கொடுங்கலூரைச் சேர்ந்த டாவின்சி சுரேஷ் நடிகர் மம்முட்டியின் 20 அடி நீள உருவப்படத்தை 600 செல்போன்களால் 10 மணி நேரத்தில் உருவாக்கினார்.

செல்போன்கள் மட்டுமின்றி ஸ்கிரீன் கார்டுகள், பவுச்சுகள், டேட்டா கேபிள்கள், ஏர்போன்கள் என 6000க்கும் மேற்பட்ட உதிரிபாகங்களை அவர் பயன்படுத்தியுள்ளார்.

Views: - 144

0

0