‘மகாத்மா காந்தியின் வழியை பின்பற்றுவோம்’: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!
30 January 2021, 10:26 amQuick Share
புதுடெல்லி: மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
Views: - 0
0
0